உலக ஆறு நாட்டு வேளாளர் சமூக ஒன்று கூடல்நடைபெற்று இன்றுடன் ஓராண்டு பூர்த்தி

அன்பின் உறவுகளே நமது உலக ஆறு நாட்டு வேளாளர் சமூக ஒன்று கூடல் நடைபெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி அடைகின்றது. மலேசிய ஆறு நாட்டு வேளாளர் சபையின் தலைவர் திரு டத்தோ மனோகரன் அவர்களதும் அதன் செயளாளர் நாயகம் காயத்ரி மற்றும் அவரது குழுவினரின் அயரா முயற்சியினால் சென்னையில் கடந்த 14/12/2019 அன்று நடந்த நமது சமூக மக்களை உலக அளவி ல் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக எடுத்த முயற்சி.

நாம் உலக அளவில் சிறந்த ஒரு சமூகமாக திகழ எதிர்காலத்தில் மேலும் இது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வாழ்த்துகிறோம் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

Our Mission

The Mission of the International Meet is to foster better relation, support and improve communications among our community.

Our Vision

  • Provide Practical cultural ideas and practices that can be standardized and implemented.
  • Build coalitions to inpire understanding within our Community.
  • Foster effective relationship.
Copyright © Arunattu Velalar Sangam

Design By Krithi